கோவில்பட்டி விமான ஓடுதளத்தை விமானப் பயிற்சி நிறுவனமாக மாற்றும் திட்டம்; அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது அவரிடம் தமிழகத்தில் பல விமான ஓடுதளங்கள் காலியாக உள்ளன. இதுபோன்ற எத்தனை விமான ஓடுபாதைகள் நம்மிடம் உள்ளன, அவற்றை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது எனகேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தங்கம் தென்னரசு பதில் அளித்து கூறி இருப்பதாவது:-தமிழ்நாட்டில் மொத்தம் 17 விமான ஓடுதளங்கள் உள்ளன. இதில் கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம், கானாடுகாத்தான், நெய்வேலி, கோவில்பட்டி ஆகியவை பயன்படுத்தப்படாத விமான ஓடுதளங்களாகும். … Continue reading கோவில்பட்டி விமான ஓடுதளத்தை விமானப் பயிற்சி நிறுவனமாக மாற்றும் திட்டம்; அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்